Happy Diwali 2020 தீபாவளி வாழ்த்துக்கள்

Wish you are blessed with peace, prosperity, happiness, good health and grand success. Happy Diwali 2020!
.
அன்புப் பரிமாறலில்
சீனா சிவகாசிப்
போட்டிகள் புதைய
சிரிக்குது தீபாவளி
சத்தமில்லாமலே
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்
கிடைத்திட‌ இன்புறும் சின்னஞ் சிறார்கள்.
என்றும் இனிமையாய் இவ‌ர்க‌ளைப் போலே,
இருந்திட வாழ்த்துக்கள் இத்தீபாவளி நன்நாளில்!

Leave a comment