விடுதலை போராட்ட வீரரின் பிறந்தநாள் வாழ்த்து

மடி தன்னில் ஏந்தி நம் கொடி காத்து சுதந்தர விடிவு நோக்கிச் சென்று தம் இன்னுயிரையும் நீத்த பெருமைக்குரிய கொடி காத்த குமரன் அவர்களின் மற்றும்
அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடிய சுப்பிரமணிய சிவா அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்


வாழ்க இவர்களின் புகழ்!
அவர்களின் பிறந்த
அனைவரும் கொண்டாடுவோம்
.
.
.
.
#india #freedomfighter #news #freeindia_cbe #cbe #coimbatore #tamilnadu #socialservices

Leave a comment